நாம் அடிமைகள்தான்

பொறுப்பை உணராதவரை

 நாம் அடிமைகள்தான்

 "நாம் இருக்கின்ற நிலைக்கு வேறு யாரோ பொறுப்பு "என்கின்ற நினைப்பில் பிறரை குறை சொல்லும் மனோபாவத்தை நாம் கண்டிப்பாக நீக்க வேண்டும்.


 "எப்போது பார்த்தாலும் நாம் இருக்கின்ற நிலைக்கு மற்றவர்கள் தான் பொறுப்பு" என்று எண்ணுகின்ற, குறை சொல்லும் பழக்கத்தை நிச்சயமாக நீக்க வேண்டும்.

"கேம்பஸ் இன்டர்வியூவில் ஏன் நான் தேர்வு பெறவில்லை?" என்பதை பற்றி சிந்தித்து, காரணத்தை கண்டுபிடித்து, பகுத்தாய்வு செய்து வெற்றிக்கான வழிகளை தேட வேண்டும்.

வெற்றிக்கு நான் தான் காரணம் என மார்தட்டிவிட்டு , தோல்வி வரும்போது அடுத்தவர்கள் மீது பழியை போடுவது எந்த விதத்தில் நியாயம்?

 சிந்தனைச் சாட்டையை வைத்துக் கொண்டு விளக்குகிறார் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள்


Post a Comment

புதியது பழையவை

Sports News