எலோன் மஸ்க்கின்
மதிப்புமிக்க வார்த்தைகள்
Life Changing Elon Musk Quotes
உலகப் பணக்காரர் எலான் மஸ்க் (Elon Musk) பின்பற்றும் வெற்றி விதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் 12 சக்திவாய்ந்த பாடங்களை இந்த வீடியோவில் விளக்கியுள்ளோம்.
தோல்வி, விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் சரியான மனப்பான்மை மூலம் எப்படி வெற்றி பெறுவது என்பதை எலான் மஸ்க் பார்வையில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக