துணை ஆட்சியர் பிரியதர்ஷினி
சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்ச்சி பெற்று பணி ஆணையை பெற்றுள்ளார் திருச்சியை சேர்ந்த அவர்கள்.
பிரியதர்ஷினி தனது பள்ளிப் படிப்பை திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தவர். பின்னர், தனது பட்டப்படிப்பை திருச்சியில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தோட்டக்கலை கௌரவ பட்டப் படிப்பை படித்து முடித்தவர்.
இவரது தந்தையார் திரு பிச்சைமணி அவர்கள் லேத் இயந்திரத்தை இயக்குபவர். தாயார் திருமதி சசிகலா ஓர் இல்லத்தரசி.
அவருடன் நடத்திய பிரத்தியேக பேட்டி
கருத்துரையிடுக