IAS முதன்மைத் தேர்வு


புத்தகத்தைப்பற்றி…

நெல்லை கவிநேசன் எழுதிய ‘நீங்களும் கலெக்டர் ஆகலாம்’ என்னும் தொடர், 2000ஆம் ஆண்டு தினத்தந்தி இளைஞர் மலரில் தொடராக வெளிவந்தது. அதனைத்தொடர்ந்து, ‘ஐ.ஏ.எஸ். கனவல்ல நிஜம்’ என்னும் தொடர் சுமார் 194 வாரங்கள் (3 ஆண்டுகள், 9 மாதங்கள்) தினத்தந்தி மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளிவந்தது. பின்னர், கனவல்ல நிஜம் என்னும் கட்டுரைத்தொடர் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களாக வெளிவந்தன. அவற்றுள் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வின் (Preliminary Examination) இரண்டாம்தாள் (Paper-II) எழுத உதவும்வகையில் வடிவமைக்கப்பட்ட புத்தகம் “ஐ.ஏ.எஸ்.முதல்நிலைத்தேர்வு (Paper–II)” என்னும் நூல் ஆகும்.

விலை: ரூபாய்.150/-

Post a Comment

புதியது பழையவை

Sports News