நீங்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம்


புத்தகத்தைப்பற்றி…

நீங்களும் கலெக்டர் ஆகலாம் என்னும் தொடர் தினத்தந்தி இளைஞர் மலரில் தொடராக 2000ஆம் ஆண்டு வாசகர்களின் பாராட்டைப்பெற்று வெளிவந்த நல்ல நூலாகும். அதனைத்தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். கனவல்ல நிஜம் சுமார் 194 வாரங்கள் (3 ஆண்டுகள், 9 மாதங்கள்) தினத்தந்தி மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளிவந்தது. பின்னர், கனவல்ல நிஜம் என்னும் கட்டுரைத்தொடர் பல்வேறு பெயர்களில் புத்தகங்களாக வெளிவந்தன.

ஐ.ஏ.எஸ். கனவுகள் நிறைவேற அவை பலருக்கு பக்கப்பலமாக அமைந்திருந்தன. தற்போது “நீங்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகலாம்” என்னும் நூல் நெல்லை கவிநேசன் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக எழுதி தமிழில் வெளிவரும் 10வது நூலாகும்.


விலை: ரூபாய்.30/-

Post a Comment

புதியது பழையவை

Sports News