வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்


புத்தகத்தைப்பற்றி…

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளைய உள்ளங்களின் வாழ்க்கையில் திட்டமிட்ட செயல்பாடுகள் நிகழ வேண்டும் - என்ற நல்ல நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான வாழ்க்கை, உறவு தரும் உணர்வுகள், மன அழுத்தத்தை நீக்கும் வழிகள், குறிக்கோளை நிர்ணயித்தல், நன்னடத்தைக் கோட்பாடுகள், டீன் ஏஜ் பருவ மாற்றங்கள், வகுப்பறை பாடங்கள், பெற்றோர்-ஆசிரியர் உறவுமுறைகள், ஆனந்தம் தரும் அணுகுமுறைகள், ஆசைக்கு ஒரு கட்டுப்பாடு, விமர்சன ஈட்டிகள் என்ற பல்வேறு தலைப்புகளில் 50 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள நலம்தரும் 4 வார்த்தைகள் என்னும் கட்டுரையில் நான்கு மந்திரச் சொற்களை அறிமுகப்படுத்துகிறார் நெல்லை கவிநேசன். தயவுசெய்து (Please) உங்களுக்கு நன்றி (Thank you), வருத்தப்படுகிறேன் (Sorry), என்னை மன்னித்துவிடுங்கள் அல்லது பொறுத்துக்கொள்ளுங்கள் (Excuse Me) னுன்னும் இந்த நான்கு வார்த்தைகளையும் எப்போது? யாரிடம்? எந்தச் சூழலில்? எப்படி? எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் விளக்குகிறார் நூலாசிரியர்.


விலை : ரூபாய்.100/-

Post a Comment

புதியது பழையவை

Sports News