நீட் [NEET] தேர்வில் வெற்றி பெற.....

நீட் [NEET] தேர்வில் வெற்றி பெற.....


இலவச அறிமுக வகுப்பு மற்றும் பயிற்சி வகுப்புகள்
 
2019 நீட் தேர்வில் எளிதில் வெற்றி பெற உதவும் வகையில்நாகர்கோயில் “ஷைன் இந்தியா அகாடமி” இலவச அறிமுக வகுப்புகளை நடத்த உள்ளது.

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பாலா பயிற்சி மைய நிபுணர்கள் இந்த வகுப்புகளை நடத்துகிறார்கள். இலவச அறிமுக வகுப்பு வரும் மார்ச் 21 மற்றும் 22 தேதிகளில் நாகர்கோயில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை அருகிலுள்ள நியூ போர்ட் தெருவில் அமைந்துள்ள ஷைன் இந்தியா அகாடமியில் காலை 9.30 மணிமுதல் மதியம் 1.00மணிவரை வகுப்புகள் நடைபெற உள்ளது.

மேலும், இலவச பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து, 25.03.2019முதல் நாள்தோறும் காலை 9.30 மணிமுதல் மாலை 4.00 மணி வரை வழக்கமான பயிற்சி வகுப்புகளும் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியின்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி கையேடுகள் வழங்கப்பட உள்ளது. தினசரி தேர்வு, அலகுத் தேர்வு மற்றும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். அதிகப்பட்சமாக ஒரு வகுப்பிற்கு 30 மாணவ-மாணவிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

புதியது பழையவை

Sports News