சானிடைசரை வீட்டிலேயே தயார் செய்யுங்கள்
'கொரோனா நோய் பாதிப்பிலிருந்து விடுபட விரும்புகிறவர்கள்
சானிடைசரை(SANITIZER) பயன்படுத்துங்கள் 'என்று  என அடிக்கடி தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
 இந்த 'சானிடைசர்' என்பதற்கு அர்த்தம் என்ன? என தமிழ் அகராதியில் பார்க்கும்போது, அதற்கான தமிழ் அர்த்தம் இதுதான்.......
1." துப்புரவாக்கி", 
2."தொற்று தடை பொருள்", 
3."சுத்திகரிப்பான்"
 சுத்திகரிப்பானை  வீட்டிலேயே எளிய முறையில் தயார்செய்து பயன்படுத்துவது எப்படி? 
விளக்கம் தருகிறது இந்த வீடியோ.Post a Comment

புதியது பழையவை

Sports News