குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா.

 

குலசேகரன்பட்டினம் (குலசை) அருள்தரும் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா 

Kulasai Dasara 2020 

Online Darshan Free&Paid Booking Details 

குலசேகரன்பட்டினம் (குலசை) அருள்தரும் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா அக்டோபர் 17முதல் கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்க இருக்கிறது 2ம்திருநாள் முதல் 9ம்திருநாள் வரை நாளொன்றுக்கு 8000 எட்டாயிரம் பக்தர்களுக்கு அனுமதி இலவச மற்றும் கட்டண தரிசனத்துக்கான அனுமதியை இனையதளத்தின் மூலமாக பெறுவது எப்படி? விவரங்களை தொகுத்து வழங்குவது இனிய தமிழ் க.சிவகுமார் .


Post a Comment

புதியது பழையவை

Sports News