பொதிகை மலை ஆபத்தான பயணம் -பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு

 பொதிகை மலை 
ஆபத்தான பயணம்
-பிரபல எழுத்தாளர்
 முத்தாலங்குறிச்சி காமராசு 

பொதிகை மலை பயணம் மிகவும் ஆபத்தான பயணம் .பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டு, தனது அனுபவங்களை விரிவாக பகிர்ந்து கொள்ளுகிறார் .

பாபநாசத்தில் இருந்து தொடங்கும் இந்த பயணம், எப்படி முடிகிறது?  பயணம் தந்த அனுபவம் பலருக்கும் வழிகாட்டலாக அமையும் என்பதால் இதனை தொகுத்து வழங்குகிறோம்.



Post a Comment

புதியது பழையவை

Sports News