"பூஜைக்கு வந்த மலரே வா"---- இனிய பாடல்

 

"பூஜைக்கு வந்த மலரே வா"
 இனிய பாடல்

இதயத்தில் இடம் பிடித்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்! அதை வரிசைப் படுத்தி பாடியவர்கள் PBS ஐயா மற்றும் ஜானகி அம்மா அவர்கள்.

படம்- பாதகாணிக்கை.

 Director -K Shankar .

1962 ம் ஆண்டு வெளிவந்த படம். .

விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் இசை அமைத்த அருமையான பாடல். பெண்ணை மலராகவும் நிலவாகவும் சேர்த்து வர்ணித்து  பாடக்கூடியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

அதே PBS ஐயா ஜானகி அம்மா குரல் இன்றைக்கும்  Mr .Ananthu, Alka Ajith மூலமாக ஒலிக்கிறது.

Email: ganeshkirupamusic@gmail.com


Post a Comment

புதியது பழையவை

Sports News