மகாலெட்சுமியின் கடாட்சத்தை கொடுக்கும் அம்ருத வாசினி மந்திரம் !

 மகாலெட்சுமியின்

 கடாட்சத்தை கொடுக்கும் 

அம்ருத வாசினி மந்திரம் !


மகாலெட்சுமியின் அம்சமான அம்ருத வாசினியின் அருள் இருந்தால் இம்மையிலும் செல்வம் கோடி கோடியாக கிடைக்கும், அம்ருத வாசினியின் அற்புத மந்திரத்தை 9 நாட்கள் தொடர்ந்து 108 முறை கேட்டால் எல்லையில்லாத செல்வமும் நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.

தமிழ்கோவில் யூடியுப் சேனலுக்காக 108 முறை இம்மந்திரத்தை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர். நன்றி வணக்கம்.


மந்திரம் : 

ஓம் அம்ருத வாசினி வித்மஹே பத்மலோசனி தீமஹி

தந்நோ லஷ்மி ப்ரசோதயாத்


-------------------------


Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil


Post a Comment

புதியது பழையவை

Sports News