கணவன் மனைவியிடையே அன்பை அதிகரிக்கும் அற்புத மந்திரம் !

 கணவன் மனைவியிடையே 

அன்பை அதிகரிக்கும் 

 அற்புத மந்திரம் !


ல நேரங்களில் சிறிய விசயங்களுக்காக கணவன் மனைவியிடையே ஏற்படும் சண்டை அல்லது தவறான புரிதலால் ஏற்படும் மன வேறுபாடுகளை களைந்து  கணவன் மனைவி ஓற்றுமையை அதிகரிக்கவும், பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க உதவும் அன்னை ஸ்ரீ மங்களாம்பிகையின் பயனுள்ள மந்திரம்.


தமிழ் கோவில் யூடியுப் சேனலுக்காக   கணவன் மனைவியிடையே புரிதலையும் அன்பையும் கொடுக்கும் அன்னை ஸ்ரீ மங்களாம்பிகையின் மகத்தான மந்திரத்தை  27 முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர்.  நன்றி வணக்கம்

மந்திரம் :

ஓம் சர்வமங்களாயை ச வித்மஹே சந்த்ராத்மிகாயை ச தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத் ! 

Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil


Post a Comment

புதியது பழையவை

Sports News