"ஏர்வாடி தர்கா வரலாறு"
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா (வலி) அவர்களின் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வேளையில் அவர்களது வீர வரலாற்றை தமிழ்கூறு நல்லுலகுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறது தண்டோரா தமிழன் இஸ்லாம். கிபி 12ஆம் நூற்றாண்டில் பவித்ரமாணிக்க பட்டினத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இப்ராகிம் பாதுஷா அவர்களின் வரலாறு ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். தண்டோரா தமிழன் இஸ்லாமில் இதுபோன்ற வரலாறுகள் தொடர்ந்து வெளியிடப்படும்.
கருத்துரையிடுக