"உவரி சுயம்புலிங்க சுவாமி பாமாலை"

 

"உவரி சுயம்புலிங்க சுவாமி பாமாலை" 


 தினமும் கேட்க கேட்க இனிமையான பாடல்.

உவரி சுயம்புலிங்க சுவாமிகோயில் திருச்செந்தூர்-கன்னியாகுமரி ([[மாநில நெடுஞ்சாலை 176 (தமிழ்நாடு|எஸ்.எச்-176) சாலையில் உள்ளது. திருச்செந்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும்., கன்னியாகுமரியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காலை 6-11 மணி வரையும் 4-8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.


நன்றி: SIVATHA MUSICALS யூட்யூப் சேனல்


Post a Comment

புதியது பழையவை

Sports News