சுட்ட மக்காச்சோளம்

சுவையோ சுவை
 சுட்ட மக்காச்சோளம்

கோயமுத்தூர் சாலைகளில் தற்போது சுடச்சுட சுட்ட மக்காச்சோளம் கிடைக்கிறது. அதை ஏழை, எளியவர், வசதி படைத்தவர் வித்தியாசமின்றி வாங்கி சுவைக்கின்றனர். சுவை என்றால் அப்படியொரு சுவை. காணொலியை கண்டு களியுங்கள். சாப்பிட்ட உணர்வை மட்டுமல்ல; அங்கேயே போய் சாப்பிட வேண்டும் என்று அவசரப்படுவீர்கள்.


Post a Comment

புதியது பழையவை

Sports News