அன்று கூலி தொழிலாளி ..இன்று தாசில்தார்

 அன்று கூலி தொழிலாளி


விருதுநகர் மாவட்டத்தில் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றி வரும் மாரிமுத்து, கடந்த 17 ஆண்டு காலமாக வார இறுதி நாட்களில் இலவசமாக அரசுத்தேர்வு பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார்.

 இவரின் வகுப்புகளில் மட்டும் தமிழகத்தின் 20 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4000 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். 

இதுவரை இவரின் பயிற்சியால் அரசுப்பணியில் இணைந்தவர்கள் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர். 

அதாவது தமிழகத்திலுள்ள எந்த அரசு அலுவலகமாக இருந்தாலும், அங்கு இவரின் பயிற்சி பெற்ற யாரோ ஒருவர் பணியாற்றிக் கொண்டிருப்பார்.


 

Post a Comment

புதியது பழையவை

Sports News