டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா

 

திருச்செந்தூரில்

 டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்

 பிறந்த நாள் விழா



பத்மஸ்ரீ.டாக்டர் .சிவந்தி ஆதித்தனாரின் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு 24.09.2026 அன்று வீரபாண்டியன் பட்டணம் மணி மண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு தினத்தந்தி குழும தலைவர். திருமிகு. சி பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.


.

 









-----------------------------------------------

Post a Comment

புதியது பழையவை