கல்லூரி நிகழ்வுகள் புகைப்படங்கள்

கல்லூரி நிகழ்வுகள் புகைப்படங்கள்

1.ஆதித்தனார் கல்லூரி இரத்ததானக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்.

 



2.ஆதித்தனார் கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அதிகாரியாக நெல்லை கவிநேசன்.

 




3.ஆதித்தனார் கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில் நெல்லை கவிநேசன்.

 





4.ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் நிகழ்வில் நெல்லை கவிநேசன்.
 



5.பேய்க்குளம் செயின்ட் லூக்காஸ் தொழுநோய் மருத்துவமனைக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் ஆதித்தனார் கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அதிகாரி நெல்லை கவிநேசன்.

 



 



6.ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற “போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது எப்படி?” என்னும் சிறப்பு முகாமில் நெல்லை கவிநேசன்.
 



 7.ஆதித்தனார் கல்லூரி கலைவிழாவில் நெல்லை கவிநேசன்.
 

8.ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற தொழில்முனைவோர் மைய (Entrepreneurship Cell) இயக்குனராக நெல்லை கவிநேசன்.

 







9.ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை முன்னாள் மாணவர் ரோட்டரி சங்க கவர்னர் நாகராஜூ மாணவர்களுக்கு வழங்கிய சிறப்புரையில் நெல்லை கவிநேசன்.

 


Post a Comment

புதியது பழையவை

Sports News